Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ஆட்டோ மொபைல்

ரெனால்ட் டஸ்டர் மாடல் காருக்கு ரூ.1 லட்சம் சலுகை.. வாடிக்கையாளர்களுக்கு அதிரடி அறிவிப்பு

October 13, 2020

ரெனாால்ட் நிறுவனத்தின் டஸ்டர் மாடல் காருக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து, ஆட்டோமொபைல் துறை சற்று மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. அதேசமயம், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகின்றன. இதனிடையே, அடுத்த 3 மாதம் இந்தியாவில் பண்டிகை மாதங்கள் என்பதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளன.

மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களின் விலையில் மாற்றம்.. புத்தாண்டு முதல் அமல்

வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.. சந்தா திட்டத்தை மாற்றிய டாடா மோட்டார்ஸ்

ஆண்டு இறுதியில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்த அதிரடி சலுகைகள் கொண்ட அறிவிப்பு..

அந்த வகையில், ரெனால்ட் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது வாகனங்களுக்கு தள்ளுபடி, பலன்கள் மற்றும் விசேஷ சலுகைகளை அறிவித்து உள்ளது. ரூ.70 ஆயிரம் வரையிலான சலுகைகள் ரெனால்ட் க்விட், டிரைபர் மற்றும் டஸ்டர் மாடல்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டஸ்டர் மாடல்களுக்கு மட்டும் ரூ.1 லட்சம் வரையிலான புதிய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது

அக்டோபர் மாதம் முழுவதும் வழங்கப்பட உள்ள இந்த சலுகையை, ரெனால்ட் டஸ்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 எக்சேன்ஜ் சலுகை, ரூ. 20 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

அதேபோல், ஆர்எக்ஸ்இ வேரியண்ட்டிற்கு ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் லாயல்படி பலன்கள் கிடைக்கிறது. டர்போ பெட்ரோல் வேரியண்ட்டுக்கு ரூ. 20 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு

Next Post

வணக்கம் வாசக எழுத்தாளர்களே….

Next Post

வணக்கம் வாசக எழுத்தாளர்களே….

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version