Thursday, October 1, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வணிகம்

70,000 கோடி நஷ்டம்… தாய் நிறுவனத்திடமே விற்கப்பட்ட ஏர் இந்தியா…

pavya by pavya
October 8, 2021 4:40 PM GMT+5:30

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தை ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, ஏலத்தில் உரிய தொகை கொடுத்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது.

“எதை அரசு கையாள வேண்டும் எதை தனியாருக்கு கொடுக்க வேண்டுமென எங்களுக்கு நன்றாக தெரியும்”- பிரதமர் நரேந்திர மோடி

வெல்கம் பேக் ஏர் இந்தியா… ரத்தன் டாடா நெகிழ்ச்சி!!

ஏர் இந்தியாவை வாங்கியது டாடா சன்ஸ்?

68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு டாடா நிறுவனத்துக்கு விற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூ.70,000 கோடி நஷ்டத்தில் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை 18,000 கோடி கொடுத்து டாடா குழுமம் வாங்கியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் தொடங்கிய நிலையில், மீண்டும் அது அந்நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது குறிப்பிடதக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம்… அரசு சுற்றறிக்கை

Next Post

காணொளி வாயிலாக வழக்குகள் விசாரிப்பது முறையாக இல்லை… உச்சநீதிமன்றம் கருத்து!!

Next Post

காணொளி வாயிலாக வழக்குகள் விசாரிப்பது முறையாக இல்லை… உச்சநீதிமன்றம் கருத்து!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கடலில் கைகோர்த்த இந்தியா–ஆசியான்!

October 1, 2026 5:25 PM GMT+5:30

வேகமெடுத்த இந்தியத் தொழிற்சாலைகள்!

October 1, 2026 12:54 PM GMT+5:30

இலங்கையைச் சிதைக்கும் இந்தியா; இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசம்!

October 1, 2026 12:28 PM GMT+5:30

உங்கள் சேமிப்புக்கு எவ்வளவு வட்டி? முழு விவரம் இதோ!

October 1, 2026 12:21 PM GMT+5:30

கோடிக்கணக்கான ஆண்டுகள்; இலையில் ஒளிந்திருந்த புதிய உயிரினம்!

October 1, 2026 12:10 PM GMT+5:30

விண்வெளியில் இந்தியாவின் ‘AI கணினி’ இன்று பயணம்!

October 1, 2026 11:58 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version