தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை பார்க்கலாம்.

கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்திருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 12 உயர்ந்து ரூ. 4,632 ஆக உள்ளது. இதன் நேற்றைய விலை ரூ. 4,644 என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 96 ரூபாய் உயர்ந்து ரூ. 37,152க்கு விற்பனை ஆகிறது.

இதன் நேற்றைய விலை ரூ. 37,056 ஆகும். தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 71.20க்கு விற்பனை ஆகிறது. இதன் நேற்றைய விலை ரூ. 70.70 ஆகும். ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 71,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *