ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1288 குறைவு!!!

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1288 குறைவு!!!

இன்று சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட ரூ.1288 உயர்ந்தது.ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39000 ஆக உள்ளது…

தமிழக பெண்களுக்கு தங்கம் பிடித்தமான ஒன்றாகும்.தங்க நகைகளை ஆபரணமாக போட்டு அழகு பார்ப்பதில் பெண்களுக்கு அலாதி பிரியம், மேலும் இப்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும். இதனால் நடுத்தர வர்க்ககத்தினர் தங்கத்தின் மீது அதிகம் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை நாள்தோறும் அனைத்து தரப்பு மக்களாலும் உற்று நோக்க படுகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்றைய 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் 1 க்கு நேற்றைய விலையை விட 161 ரூபாய் குறைந்து 4875 ரூபாய்க்கும், ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 39000 ரூபாய்க்கும், அதே போல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் 1 க்கு 5119ஆகவும், 10 கிராம் தூய தங்கத்தின் விலை 51190 ரூபாய்க்கும், வெள்ளியை பொறுத்தவரை கிராம் 1க்கு 70 ரூபாய் 40 பைசாவுக்கும் 1 கிலோ வெள்ளி 70400 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *