தாறுமாறாக ஏறும் தங்கம் விலை

தாறுமாறாக ஏறும் தங்கம் விலை

தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 உயர்ந்துள்ளது.

Gold rates today in Delhi, Chennai, Kolkata, Mumbai on 05 April 2021

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 உயர்ந்து ₹39,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹30 உயர்ந்து ₹4,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1.50 உயர்ந்து ₹64.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹64,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *