தொடர்ந்து விலை உயரும் பெட்ரோல்-டீசல்; இன்றைய விலை நிலவரம்!!

தொடர்ந்து விலை உயரும் பெட்ரோல்-டீசல்; இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.15 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.17 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள் தோறும் மாற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 99.15 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 94.17 ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று விலை மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.15ஆகவும் டீசல் விட்டருக்கு ரூ.94.17 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *