இன்றைய தங்கம்- வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய தங்கம்- வெள்ளி விலை நிலவரம்!

சந்தையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் பார்ப்போம்.

சந்தையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம். புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஏற்றத்தில் இருக்கும் தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது.

அதன்படி இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 4,886 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றைய தங்கம் விலையை விட இது 752 ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, 8 கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 38,336 ஆக விற்கப்படுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 73.70 ஆக விற்பனை செய்யப்பட்டது இன்று ரூ. 75.10க்கு விற்பனையாகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *