ஆட்டோ மொபைல்

ரெனால்ட் நிறுவன கார் மாடல்களுக்கு ரூ.80 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிப்பு..

ரெனால்ட் நிறுவனத்தின் குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு, 80 ஆயிரம் ருபாய் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதியில் வாகன விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பல முன்னணி ஆட்டோமொபைல்…

ஆடி R8 ஸ்பெஷல் எடிசன் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்

ஆடி நிறுவனத்தின் 2021 ஆர்8 ஸ்பெஷல் எடிஷன் கார், சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அடுத்தடுத்து தங்களது…

பைக் மாடல்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை விலை தள்ளுபடி – கவாசகி மோட்டார்ஸ் அறிவிப்பு

கவாசகி நிறுவனத்தின் பைக் மாடல்களுக்கு 50 ஆயிரம் ரூபாய், வரை சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டு இறுதியை முன்னிட்டு வாகன விற்பனையை லாபகரமாக முடிக்கும் நோக்கில், பல…

டுகாட்டி நிறுவனத்தின் 2021 மான்ஸ்டர் பைக் மாடல் அறிமுகம்

டுகாட்டி நிறுவனம் தனது 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. டுகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிளில், முந்தைய மாடல்களை…

ஹோண்டா நிறுவனம் அறிவித்த வருடாந்திர சலுகை.. ரூ.2.5 லட்சம் வரை விலை தள்ளுபடி

ஹோண்டா நிறுவனத்தின் வாகனங்களுக்கு, இந்தியாவில் ரூ. 2.5லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கடந்த நவம்பர்…

பண்டிகை கால விற்பனையில் அசத்திய டாடா மோட்டார்ஸ் நிறுவனம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நவம்பர் மாத பயணிகள் வாகன விற்பனையில், அதிரடி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலண்டிலேயே, ஆட்டோமொபைல்…

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, நிசான் மேக்னைட் கார் மாடலின் விலை விவரங்கள்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிசான் மேக்னைட் சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடல் காரின், விலை விவரங்கள் வெளியாகியுள்ளன. நிசான் நிறுவன வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மேக்னைட் மாடல் ஒருவழியாக…

வாடிக்கையாளர்களை கவர்ந்து முன்பதிவில் அசத்தல்..ஹூண்டாய் ஐ20 காரின் சிறப்பம்சங்கள்

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் கார் பயனாளர்களை கவர்ந்து, முன்பதிவில் அசத்தி வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் கார், இந்திய சந்தையில் கடந்த…

பைக் வாங்க இனி ஷோ ரூம் போக வேண்டாம்.. இந்த செயலி போதுமானது!..

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வாகன விற்பனையை ஊக்குவிக்க, அரைவ் எனப்படும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வாகன விற்பனையை…

ஹீரோ பைக்குகளில் கனெக்டட் தொழில்நுட்ப வசதி.. இந்தியாவில் அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களுக்கு, கனெக்டெட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மூன்று விதமான வாகனங்களில், ஹீரோ கனெக்ட் எனப்படும்…