செய்திகள்

கடைசி நொடிகளிலும் குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுநர்; பள்ளி வேனை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு உயிரிழப்பு!

கோவை இருகூர் மேம்பாலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்; பெரும் விபத்தைத் தவிர்த்த 69 வயது சண்முகசுந்தரம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையிலும் பள்ளி வேனை பாதுகாப்பாக நிறுத்தி, அதில்…

தரையிறங்கியபோது வெடித்த விமான டயர்; 41 பேரும் பத்திரமாக மீட்பு!

டெல்லி–பிலாஸ்பூர் Alliance Air விமானத்தில் பரபரப்பு; அடுத்த விமான சேவை ரத்து டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் சென்ற Alliance Air விமானம் தரையிறங்கியபோது இடதுபுற…

சர்க்கரை விற்பனை ஒதுக்கீட்டில் புதிய முறை; செப்டம்பர் முதல் அமல்!

மாதத்திற்கு ஒருமுறை அல்ல, 15 நாட்களுக்கு ஒருமுறை ஒதுக்கீடு; சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விரைவாக முடிவெடுக்க மத்திய அரசு நடவடிக்கை நாட்டில் சர்க்கரை விற்பனைக்கான ஒதுக்கீட்டு முறையில்…

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

“இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும்” என தவெக எம்எல்ஏ பேசியதற்கு கண்டனம்; கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கவும் வலியுறுத்தல் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிர்காலத்தில் தடை விதிக்க தமிழக வெற்றிக் கழக…

சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

பகலில் வெப்பம் 37°C வரை செல்லலாம்; நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில்…

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருவிழா இன்று தொடக்கம்!

11 நாட்கள் நடைபெறும் 54-வது ஆண்டு விழா; முக்கிய நிகழ்ச்சிகளையொட்டி போக்குவரத்து மாற்றம் சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் 54-வது ஆண்டு திருவிழா இன்று…

UGC-NET ஜூன் 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு!

84 பாடங்களுக்கான Cut-off மதிப்பெண்களும் வெளியானது; ஆன்லைனில் முடிவுகளை பார்க்கலாம் UGC-NET ஜூன் 2026 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது…

நேபாள வெள்ளத்தில் உயிர்தப்பிய 21 தமிழர்கள் சென்னை திரும்பினர்!

உறவினர்கள் கண்ணீருடன் வரவேற்பு; நேபாளத்தில் சுமார் 400 தமிழர்கள் இருந்ததாக புதிய தகவல் – 90 பேரை தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி…

நேபாள பெருவெள்ளம்: பலி 547 ஆக உயர்வு; மீண்டும் வெள்ள அபாயம்!

போட்டேகோசி ஆற்றில் மீண்டும் நீர்மட்டம் உயர்வு; தேடுதல், மீட்புப் பணிகளுக்கு புதிய சவால் நேபாளத்தை புரட்டிப்போட்ட திடீர் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 547 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானவர்களின்…

கர்நாடக அமைச்சர் நாகேந்திரா திடீர் ராஜினாமா!

வால்மீகி கழக நிதி முறைகேடு விவகாரம்; மீண்டும் அமைச்சரான 25 நாள்களில் பதவி விலகல் கர்நாடக அரசின் திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் பி.நாகேந்திரா தனது…