செய்திகள்

எடை குறைவான சக்கர நாற்காலி!

சிவில், மெக்கானிக்கல், புரொடக்க்ஷன் பொறியியல் துறைக்கு ஆட்கள் இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்களில் இருந்து எங்களை அணுகி துறை சார்ந்த பொறியியல் வல்லுனர்கள் தேவை…

ஆதினத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பினை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கடந்த மே 2ம் தேதி சைவ…

பாகிஸ்தானில் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி!

தீவிரவாதி அபூபக்கர் சித்திக் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தங்கி வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்வானி ரத யாத்திரையில் பைப் குண்டு வைக்கப்பட்ட…

ஆற்றங் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுக!

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில்  உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் முழுமையாக அகற்றும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அடையாறு,…

திருட்டு வழக்கை முறையாக விசாரிக்காத உதவி ஆணையர் பணியிடை நீக்கம்!

92 சவரன் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

உதயசந்திரன், ராஜேஷ்லக்கானி ஆஜராக உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகஸ்ட் 4ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு…

12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

திமுக அரசு 2021 தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்ற வேண்டும் எனவும், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது இறந்த…

45 நாட்களில் தீர்வு!

 உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின்  மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அமுதா தெரிவித்துள்ளார். …

எம்.பி கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டது ஏன்?

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலளார் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 200 சட்டமன்றத் தொகுதிகள்…

நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகள் எவ்வளவு?

தமிழ்நாடு முழுக்க எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர்…