அரசியல்

இந்திய மற்றும் பிஜி நாட்டு பிரதமர்கள் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிஜி நாட்டின் பிரதமருடன் சந்திப்பு நிகழ உள்ளது. தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிஜியுடன்…

எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரம் செய்கின்றன – அமித்ஷா

முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாகவும் குற்றம்…

மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து திமுக அரசு போராடி வருகிறது – ஸ்டாலின்

மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து திமுக அரசு போராடி வருவதாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை சென்னை கலைவாணர்…

தமிழர்களின் வாக்குகளை நீங்கள் திருட முடியாது!

வாக்கு திருட்டு போல திருக்குறளை வைத்து தமிழர்களின் ஓட்டுகளை எல்லாம் திருட முடியாது என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி பாஜக பூத் கமிட்டி…

எளிய மக்களுக்காக இறுதி வரை போராடுவேன் – துரை வைகோ

ரஷ்யா- உக்ரைன் போரில் வலுக்கட்டயமாக ஈடுபடுத்தபட்டுள்ள இந்தியர்களை மீட்க சபை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டுமென நாடாளமன்ற உறுப்பினர் துரை வைகோ மக்களவை செயலாளருக்கு மனு…

காக்கும் கரங்கள் திட்டம் – இன்று தொடக்கம்

ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வரை தொழில் கடன் வழங்கும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கோட்சேவின் அஸ்தியை ஏன் கரைக்கவில்லை?

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் அறிமுகப்படுத்திய பல திட்டங்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளது என கோவை இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் தந்தை…

சுதந்திர தின விழாவில் விருதுகள்

79 வது சுதந்திர தின விழாவை ஒட்டி சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தகைசால் தமிழர் விருது – பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுக்கும்,…

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் நாளை தொடக்கம்!

தமிழ்நாட்டில் உள்ள மூத்தகுடிகள் மற்றும் மாற்றுத்திறனாளில் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை நாளை தண்டையார்பேட்டையில்…

என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது – பிரேமலதா

ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல, ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கலைஞர், ஒரு கேப்டன் தான். அவர்களின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது.…