Wednesday, September 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

ஓடிடியில் வெளியாக உள்ள “சூரரைப் போற்று”.. சூர்யா தெரிவித்துள்ள காரணம் என்ன?

sekar by sekar
August 22, 2020 7:52 PM GMT+5:30
“சூரரைப்போற்று” படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ள நிலையில், அதுதொடர்பாக சூர்யா விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்வதில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “சூரரைப் போற்று”. ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படத்தை சூர்யா தான் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் வெற்றியை சூர்யா மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்த இப்படம் ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து வெளியாவதில் தாமதமாகி வருகிறது.

படத்தின் கதையின் மீது இருந்த நம்பிக்கை காரணமாக கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் மட்டுமே இப்படத்தை வெளியிட சூர்யா உறுதியாக இருந்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக சூர்யா தனது படத்தை OTT தளத்திற்கு விற்றுள்ளார்.

காமராஜர் முடிந்துபோன பிரச்சினை அல்ல, என்பதை வரும் தேர்தலில் நிரூபிப்போம் – சூர்யா

பாலா படத்தின் புதிய நாயகி

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ‘சூர்யா’

சூர்யாவின் இந்த முடிவு தமிழ் திரையுலகினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் அக்டோபர் 30 ஆம் தேதி “சூரரைப் போற்று” அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்னிந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் பெரிய ஹீரோ படமாக ‘சூரரைப் போற்று’ அமைந்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சூர்யா, பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும் கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படத்தைச் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கியக் கடமை” என குறிப்பிட்டுள்ளர். “என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில் நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்” என விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்தத் திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு, ‘ஐந்து கோடி ரூபாய்’ பகிர்ந்தளிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பொடுகுக்கு குட்பை சொல்ல இத செஞ்சாலே போதும்!!

Next Post

ஆக்கிரமிப்பைத் தொடரும் சீனா!நேபாளத்தில் நிலத்தை ஆக்கிரமிக்கிறது-ஷர்மா ஒலி மவுனம்

Next Post

ஆக்கிரமிப்பைத் தொடரும் சீனா!நேபாளத்தில் நிலத்தை ஆக்கிரமிக்கிறது-ஷர்மா ஒலி மவுனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30

வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவின்றிப் பயன்படுத்த வேண்டாம்: மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை

September 22, 2026 11:05 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version