நடிகர் ஹரிஷ்கல்யாணின் அடுத்த படமான ‘ஹே’-வின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் எலன் இயக்கத்தில் உருவான படம் ‘பியார் பிரேமா காதல்’.
படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும் படத்திற்கு இசை யுவன்ஷங்கர் ராஜா. படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே தாறுமாறாக ஹிட் ஆனது.
அந்த வகையில் ஹரிஷ்கல்யாண், எலன் மற்றும் யுவன் இந்த கூட்டணி மீண்டும் ’ஹே’ (HEY) படத்தின் மூலமாக இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் பிறந்தநாளான இன்று படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதற்கான காரணமாக படக்குழு தெரிவித்திருப்பதாவது,




