Friday, October 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் வடிவேலு!!

mukesh by mukesh
September 22, 2021 8:21 AM GMT+5:30

நடிகரும், சேப்பாக்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினை நகைச்சுவை நடிகர் வடிவேலு சந்தித்து பேசினார்.

24ம் புலிகேசி படத்தால் ஏற்பட்ட பஞ்சாயத்தால் வடிவேலுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. எனவே, கடந்த 4 வருடங்களாகவே அவர் சினிமாவில் நடிக்கவில்லை. ஒருவழியாக பஞ்சாயத்து முடிவுக்கு வந்து அவர் மீது கொடுத்த புகாரை இயக்குனர் ஷங்கர் வாபஸ் பெற்றார்.தற்போது லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் 2 படங்கள் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் ஆகியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வடிவேலுவே அறிவித்தார். மேலும், சந்திரமுகி 2 உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. திரைத்துறையில் இந்த பிரச்சனைகளை தீர்க்க வடிவேலுவுக்கு அரசியல் ரீதியான உதவிகளும் கிடைத்தது வெளிப்படையாகவே தெரிந்தது. வடிவேலுவும் முதலமைச்சரை பாராட்டி பேட்டிகளை அளித்து வருகிறார்.

சாப்பிட்டதும் 10 நிமிடம் நடந்தால் போதும்!

உலக மோதல்கள் தொடரும் — புதின் எச்சரிக்கை!

போர்க்களத்தில் உக்ரைனின் புதிய ஏவுகணை!

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று மு.க ஸ்டாலின் முதலமைச்சர் ஆனவுடன் வடிவேலு அவரை சந்தித்து பேசினார். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் வடிவேலுக்கு ஸ்டாலின் தரப்பில் சில உதவிகளும் கிடைத்துள்ளது. அதன்பின்னரே, பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டு வடிவேலு மீண்டும் சினிமாக்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

இந்நிலையில், ஸ்டாலினின் மகனும், நடிகர் மற்றும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினை வடிவேலு நேற்று சந்தித்து பேசியுள்ளார். நட்பு ரீதியான சந்திப்பு என வெளியே கூறினாலும், திரைப்படத்துறையில் தனக்குள்ள பிரச்சனைகள் குறித்தும் வடிவேலு அவரிடம் பேசியிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இந்தியர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருந்தாலும் எங்களுக்கு போடாத மாதிரி தான்… கறார் காட்டும் நாடு!!

Next Post

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்…!

Next Post

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்…!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சாப்பிட்டதும் 10 நிமிடம் நடந்தால் போதும்!

October 1, 2026 11:54 PM GMT+5:30

உலக மோதல்கள் தொடரும் — புதின் எச்சரிக்கை!

October 1, 2026 11:44 PM GMT+5:30

போர்க்களத்தில் உக்ரைனின் புதிய ஏவுகணை!

October 1, 2026 11:36 PM GMT+5:30

நாக்பூரில் ராணுவ விமான ஆலை!

October 1, 2026 11:29 PM GMT+5:30

அமெரிக்காவுக்கு மாற்று; கனடாவின் புதிய எண்ணெய்க் குழாய்!

October 1, 2026 11:17 PM GMT+5:30

ஆன்லைனில் அனுமதியற்ற CCTV கேமராக்கள்!

October 1, 2026 9:56 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version