Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

அப்பாவுக்கே ஆப்பு வைத்த விஜய்… அப்போ ரசிகர்கள் கதி அவ்வளவு தான்…!

January 6, 2021

தளபதி விஜய்யின் தந்தையான அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்தார். விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக மாற்ற உள்ளதாகவும், அதற்காக தேர்தல் ஆணையத்தில் அந்த பெயரை பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் கடுப்பான விஜய், “தனது தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும்,  அதில் தனது ரசிகர்கள் சேரக்கூடாது என்றும் கட்டளை விடுத்தார். அதுமட்டுமின்றி தனது பெயரையோ புகைப்படங்களையோ பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்” என்றும் அப்பாவுக்கே எச்சரிக்கை விடுத்தார்.

இந்த பிரச்சனைகள் தீவிரமாக போய்க்கொண்டிருந்த சமயத்தில் எஸ்.ஏ.சி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து அவருடைய மனைவி சோபா சந்திரசேகர் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவருடைய விஸ்வாசியும், அகிய இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவரான ராஜா கைது ஆகிய சம்பவங்கள் எஸ்.ஏ.சி.க்கு பின்னடைவை கொடுத்தது. இதையடுத்து விஜய் பெயரில் கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிட்டார்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

தற்போது மீண்டும் வேறொரு பெயரில் எஸ்.ஏ.சி. கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு ‘அப்பா எஸ்.ஏ.சி.மக்கள் இயக்கம்’ என பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கு இடையில் விஜய்யின் ஆதரவு தனக்கு இருப்பதாக காட்டிக்கொண்ட எஸ்.ஏ.சி., கிறிஸ்துமஸ் அன்று விஜய் தன்னை சந்தித்ததாகவும், தங்க மோதிரம் பரிசளித்ததாகவும் அளந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் எஸ்.ஏ.சி. பேசியது அனைத்துமே சுத்த பொய் என்பது தற்போது வெளியாகியுள்ளது.

Read more – திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் தற்கொலைக்கு சமம் : தமிழக அரசுக்கு இளம் மருத்துவர் கடிதம்

முதல் தகவலின் படி, கிறிஸ்துமஸ் அன்று விஜய் சென்னையிலேயே இல்லையாம், அப்புறம் எப்படி எஸ்.ஏ.சியை சந்தித்து மோதிரம் பரிசளிக்கும் முடியும் என விஜய் தரப்பில் கூறியுள்ளனர். மற்றொன்று அப்பா எஸ்.ஏ.சி. அரசியல் வேலைகளில் இறங்கியது சுத்தமாக பிடிக்காததால் அவருடைய செல்போன் எண்ணையே விஜய் பிளாக் செய்துள்ளாராம். கடந்த 6 மாதமாக அப்பாவுடன் விஜய் போனில் கூட பேசுவது கிடையாது என்கிறது நம்ப தகுந்த வட்டார தகவல்கள். சொந்த அப்பாவின் அரசியல் செயல்பாடு பிடிக்காமல் அவர் நம்பரையே தளபதி பிளாக் செய்துவிட்டார் என்றால், அந்த கட்சியில் சேர நினைக்கும் ரசிகர்களுக்கு என்ன மாதிரியான ஆப்பு காத்திருக்கும் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பிரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Next Post

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் அதிமுக பிரமுகர் கைது: உடனே கட்சியிலிருந்து நீக்கம்!

Next Post

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் அதிமுக பிரமுகர் கைது: உடனே கட்சியிலிருந்து நீக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version