Thursday, October 1, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

இந்த கவர்ச்சி போதுமா?… பிகினியில் ரசிகர்களை கிறங்கடித்த அமலாபால்!

mukesh by mukesh
September 27, 2021 2:49 PM GMT+5:30

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவகாரத்திற்கு பிறகு திரையுலகில் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ள அமலா பால், கவர்ச்சி தூக்கலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆடை இல்லாமல் அமலா பால் நடித்த ஆடை திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

amala paul

தற்போது வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள அமலா பால், அவ்வப்போது சோசியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். நண்பர்களுடன் சேர்ந்து சரக்கடிப்பது, தம் அடிப்பது, கடலில் குளித்து விளையாடுவது போன்ற போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது உச்சகட்ட கவர்ச்சியாக கடற்கரையில் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் அமலா பால் பகிர்ந்துள்ளார். ஃபிட்னஸ் உடல் அழகை காட்டி ஒய்யாரமாக அமலா பால் கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது.

அடேங்கப்பா அடங்காத கவர்ச்சி… மேலாடையை சரிய விட்டு மிரளவைத்த மாளவிகா மோகனன்!

https://www.instagram.com/p/CUP9rXPvPph/?utm_source=ig_web_copy_link

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நாகர்கோவிலில் பரபரப்பு.. எம்.பி. விஜய் வசந்த் கைது!

Next Post

தன் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டார் இந்திரா நூயி!

Next Post

தன் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டார் இந்திரா நூயி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கடலில் கைகோர்த்த இந்தியா–ஆசியான்!

October 1, 2026 5:25 PM GMT+5:30

வேகமெடுத்த இந்தியத் தொழிற்சாலைகள்!

October 1, 2026 12:54 PM GMT+5:30

இலங்கையைச் சிதைக்கும் இந்தியா; இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசம்!

October 1, 2026 12:28 PM GMT+5:30

உங்கள் சேமிப்புக்கு எவ்வளவு வட்டி? முழு விவரம் இதோ!

October 1, 2026 12:21 PM GMT+5:30

கோடிக்கணக்கான ஆண்டுகள்; இலையில் ஒளிந்திருந்த புதிய உயிரினம்!

October 1, 2026 12:10 PM GMT+5:30

விண்வெளியில் இந்தியாவின் ‘AI கணினி’ இன்று பயணம்!

October 1, 2026 11:58 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version