அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை ரேவதி

அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை ரேவதி

நடிகை ரேவதி 1983ல் தமிழ் சினிமாவில் மண்வாசனை படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். 56 வயதாகும் அவர் தற்போது ஹிந்தி சினிமாவில் நடிகையாகவும், இயக்குனராகவும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவர் Tooth Pari: When Love Bites என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார். இந்த வெப் சீரிஸ் நெட்பிலிக்ஸ் தளத்தில் வரும் ஏப்ரல் 20ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் நடிகை ரேவதியின் புகைப்படம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *