Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

உருவாகிறது நடிகை சவுந்தர்யாவின் பயோபிக் படம்!!!

October 12, 2020
கன்னட நடிகை சவுந்தர்யாவின் பயோபிக் படம் விரைவில் தயாராகவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
Actress Soundarya

பெங்களூருவைச் சேர்ந்தவர் நடிகை சவுந்தர்யா. இவர் தெலுங்குப் படம் மூலம் பிரபலமாகி, பின்னர் தமிழுக்கு வந்தார். தாய்மொழி கன்னடம் என்றாலும், அதிகம் நடித்தது தெலுங்கில்தான். அதற்கு அடுத்தபடியாக தமிழில் நடித்திருந்தார். தாய்மொழி கன்னடத்தில் 6 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். தமிழில் பொன்னுமணி படத்தின் மூலம் அவர் அறிமுகமானார்.

2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யச் சென்றபோது, அவர் விமான விபத்தில் இறந்தார்.

தமிழ் பேச விரும்பும் தலைவி பட நாயகி கங்கணா ரனாவத்!!

விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: தபெதிக கு. ராமகிருஷ்ணன் பேட்டி

கேரள விமான விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரார்த்தனை

இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றை வைத்துப் படம் தயாராகப் போவதாகத் தெரியவந்துள்ளது.

இந்தப் படத்தில் சவுந்தர்யாவாக நடிக்க, நடிகை சாய் பல்லவியிடம் பேசி வருவதாகத் தெரிகிறது. இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது யார், இயக்கப் போவது யார் என்ற விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

2000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி விலை ரூ.7.70 லட்சம்…

Next Post

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் தயக்கம் இல்லை- வானதி சீனிவாசன்

Next Post

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் தயக்கம் இல்லை- வானதி சீனிவாசன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version