வீடு திரும்பிய ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா!!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரின் மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்பின் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரின் மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவர் கொரோனா தொற்று நோயிலிருந்து  முற்றிலும் குணமடைந்து  விட்டார்கள். இதனை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *