அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மாஸ்டர் படத்தின் ’’quit pannuda ’’பாடல் சாதனை .

அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மாஸ்டர் படத்தின்  ’’quit pannuda ’’பாடல் சாதனை .

மாஸ்டர் படத்தின்  ’’quit pannuda ’’பாடல் வெளியாகி  சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரமாண்டமாக  உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தைத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அவர் இசையமைத்துள்ள குட்டி ஸ்டோரி, வாத்தி ஈஸ் கம்மிங்,  மற்றும் அந்தக் கண்ணப் பாத்தாக்க…என்ற அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடையே பெரிய ஹிட் ஆகியுள்ளன.

நேற்று இசையமைப்பாளர் அனிருத்தின் 30 வது பிறந்தநாள் ஆகையால் அவருக்கு பெரிய பரிசு அளிக்கும் விதமாக மாஸ்டர் படக்குழு இன்று மாலை இப்படத்தின் அடுத்த பாடலான quit pannuda என்ற பாடல் நேற்று மாலை 6 மணிக்குவெளியாகும் என படக்குழு தெரிவித்தது. இதனால் விஜய் ரசிகர்கள்  மற்றும் அனிருத் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இப்பாடல் நேற்று ஒரே நாளில் 1 மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேல் லைக் செய்துள்ளனர்.

மேலும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *