Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

நான் திருநங்கையா மாற போறேன்னு சொன்னவுடன் அப்பா செஞ்ச செயல்…. பிக் பாஸில் கதறி அழுத திருநங்கை நமீதா

October 7, 2021

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 5வது சீசன் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தனது வாழ்க்கை அனுபவத்தை ஹவுஸ்மேட்ஸ்களுடன் பகிர்ந்து கொண்ட நடிகையும், மாடலுமான நமீதா கண்ணீர் விட்டு கதறி அழுவது போன்று இன்றைய முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 கடந்த ஞாயிற்று கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் அல்லது இருவர் அதிகமாக மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த வருடமும் கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மன்னிப்புக் கேட்க மாட்டேன்

BIGG BOSS 5 : பிக் பாஸ் வீட்டில் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரி?!

கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட் சிங்கிளா? கிளிம்ப்ஸா?… படக்குழுவினர் வைத்துள்ள சர்ப்பிரைஸ் எலிமெண்ட்!!

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், திருநங்கை நமீதாவும் தனது வாழ்க்கையை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தனது வாழ்க்கையில் அனுபவித்த பல இன்னல்களை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுவது போன்று ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. தான் திருநங்கையாக மாற போகிறேன் என தனது பெற்றோரிடம் தெரிவித்த போது தனது தந்தை தன்னை சரமாரியாக அடித்தார் எனத் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பாகிஸ்தானில் அதிபயங்கர நிலநடுக்கம்.. கட்டட இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பலி!!

Next Post

லக்கிம்பூர் கேரி:விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம்…விசாரணை ஆணையம் அமைத்து உ.பி. அரசு உத்தரவு!!

Next Post

லக்கிம்பூர் கேரி:விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம்…விசாரணை ஆணையம் அமைத்து உ.பி. அரசு உத்தரவு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version