இந்த வாரம் வெளியேற போவது யார்? கமல் கொடுத்த ஹிண்ட்! #BiggbossPromo1

இந்த வாரம் வெளியேற போவது யார்? கமல் கொடுத்த ஹிண்ட்! #BiggbossPromo1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் கமல் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதை உறுதி படுத்தி இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.

இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் என்ற பேச்சு போய் கொண்டிருக்கும் போது, அதை உறுதி படுத்தும் விதமாக கமல்ஹாசனும் புரோமோவில் பேசியிருக்கிறார். ‘பல முறை சொல்லிட்டேன். ஜோடியா விளையாண்டா, ஜோடியாதான் வெளிய போகனும். கூட்டமா வெளிய போனா கூண்டோடுதான் வெளிய போகனும் அப்படின்னு. யாரும் கேக்கறதா இல்ல.

உங்க வேலைய நீங்க பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க. நான் கேள்விப்பட்ட வரை இந்த வாரம் ரெண்டு எவிக்‌ஷன். அதை இன்னைக்கே செய்வோம்’ என நிஷா, சோம், கேபி, ரியோ என அர்ச்சனா கேங் அனைவரையும் காட்டுகிறார்கள். சோம் மற்றும் நிஷா இருவரும் எவிக்‌ஷன் என தகவல் வெளியாகியுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *