இந்த வார கேப்டன்…தரமான சம்பவம் இனிதான் இருக்கு! #BiggbossPromo1

இந்த வார கேப்டன்…தரமான சம்பவம் இனிதான் இருக்கு! #BiggbossPromo1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் கேப்டன் தேர்ந்தெடுக்கும் டாஸ்க் ஹைலைட் ஆகியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் இந்த வார தலைவர் தேர்வுக்கான டாஸ்க் நடக்கிறது.

இந்த வாரம் நடந்த லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கில் ரம்யா, அர்ச்சனா, பாலா இவர்கள் மூவரும் சிறந்தவர்களாக ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அந்த வகையில் இவர்கள் மூவரே இந்த வாரம் கேப்டன்சியில் போட்டியிடுகிறார்கள்.

இவர்கள் மூவருக்கும் முன்பு ஒரு கம்பி வலை கொடுக்கப்பட்டு இருக்கும். அதற்கு பின்னால் ஒரு பை இருக்கும். அதை அந்த கம்பி வலை வழியே கீழே இருந்து மேலே கொண்டு வந்து பையை வெளியே எடுத்து, தள்ளி இருக்கும் மேஜை மேலே வைக்க வேண்டும்.

யார் முதலில் இதை செய்கிறார்களோ அவர்களே இந்த வார கேப்டன். இதில் அர்ச்சனா ஜெயித்திருக்கிறார். இந்த வாரமும் பாலா கேப்டன்சி டாஸ்க்கில் வந்து ஜெயிக்க முடியாமல் போயிருக்கிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *