பாலாவை ஒதுக்கும் ஷிவானி! #BiggbossPromo2

பாலாவை ஒதுக்கும் ஷிவானி! #BiggbossPromo2

பாலா தானாக வந்து பேசியும் ஷிவானி அவரை கண்டு கொள்ளவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் மீண்டும் ஷிவானி பாலாதான் ஹைலைட் ஆகியிருக்கிறார்கள்.

இதில் ஷிவானியிடம் ரேகா, டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் ‘சிங்கப்பெண்ணே’ தருணம் குறித்து பேசி கொண்டிருக்க வேல்முருகன் மற்றும் சனமும் அங்கு இருக்கிறார்கள். அப்போது பாலா அங்கு வந்து ‘எப்படி இருக்க?’ என கேட்க, ஷிவானியும் ‘நல்லா இருக்கேன். ஏன் டல்லா இருக்க?’ என கேட்டுவிட்டு அங்கிருந்து மெதுவாக நகர்ந்து செல்கிறார்.

இது பாலாவை இன்னும் காயப்படுத்துவது போல இருக்க, ஷிவானி கண் கலங்குகிறார். வெளியே தனக்கு இருக்கும் ரெஸ்பான்ஸ் பாத்தோ அல்லது வீட்டில் ஷிவானியிடம் நடந்து கொண்ட விதத்திலோ தன்னை தவிர்க்கிறார் என பாலா அந்த பக்கம் அப்செட்டாகவே நிற்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *