Friday, September 25, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

சைபர்கிரைம் நடவடிக்கை வசமாக சிக்கிய ப்ளூ சட்டை மாறன்!!

saravanan by saravanan
September 3, 2020 8:57 PM GMT+5:30
‘டன்கிரிக்’ படத்தை  அடுத்து அதிக பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன்  இயக்கியிருக்கும்   திரைப்படம் ‘டெனட்’. இந்த திரைப்படத்தில்  ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல  பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும்  ஆர்வத்தை  திரைப்படம் தூண்டியுள்ளது. இந்தப் படத்தின்  மையக் கருவில்டைம் டிராவல் இல்லை.  எனினும், டைம் இன்வர்ஸ் என்ற அறிவியல் தியேரியை  உள்வாங்கி  இப்படத்தை  எடுக்கப்பட்டிருந்தது என சொல்லப்படுகிறது.  இதற்கு முன்னர்  திரைபடத்தின் டீஸர் வெளியானபோது, ‘டெனட்’  திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 17ஆம் தேதி  வெளிவரும்  என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

யூடியூபில் 9 வயது பையனின் ஆண்டு வருமானம் ரூ.219 கோடி

சைபர் கிரைம் புகாரில் சென்னை போலீஸ் அதிரடி இரண்டே நாளில் கைது நடவடிக்கை !!

ஆனால்,  கொரோனா  தொற்று நோய் பரவல் மற்றும் அதன் அச்சுறுத்தலால்  சுமார்மூன்று முறை ரிலீஸ் தேதி  அறிவிக்கப்பட்ட நிலையிலேயே  வெளிவராமல் டெனட் படக்குழு  சிரமத்திற்கு உள்ளானார்கள். தற்போதைய  சூழலிலும் உலகம்  எங்கும்பல நாடுகளில் கரோனா பாதிப்பு  இன்னும் வேகமாக பரவி வருவதால்  தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நாடுகளில்  மட்டும் திருடுவதற்காக படக்குழு   திட்டமிட்டு செயல்படுத்தியது.

 இதில் தற்போது அமெரிக்காவிலும் முதலில் டெனட் படம்  ப்ளீஸ் ஆகாத நிலை தான் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.  இதனிடையே டெனட் படக்குழு  படத்தின் புது டிரைலரை  வெளியீடு செய்தது..  இதில் செப்டம்பர் 3ஆம் தேதி ரிலீஸ்  செய்யப்படும் மற்றும் எந்த நாடுகளில் எல்லாம் திரையரங்குகள் திறக்கப்பட்டு இருக்கிறதோ அங்கெல்லாம் படம் திரையிடப்படும் என்று தெரிவித்து இருந்தார்கள்.

எனவே, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று  அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தவிர்த்து  சுமார் 70 நாடுகளில் டெனட் திரைப்படம்  வெளியாகியது. 

இதற்கிடையே இப்படத்தின் பைரஸி பிரிண்ட்  இணையத்தில் வெளியாகியதால் படக்குழுவுக்கு   மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது.  ஏனெனில் டெனட் படம் இன்னும் பல நாடுகளில் வெளியீடு செய்யவில்லை இதுபோன்ற திரைப்படத்திற்கு  பெரிய மார்க்கெட் உள்ளதால் குறிப்பாக இந்தியாவிலும் இது போன்ற படங்களுக்கும் நிறைய வரவேற்பு உள்ள நிலையில்,  படம் வெளியாவதற்கு முன்னரே பைரசி பிரிண்ட் வெளியானதால் படம்  பெரும் சரிவை சந்திக்கும் என்று படக்குழு மிகுந்த பயத்தில் உள்ளது.

இதற்கிடையே  தமிழகத்தை சேர்ந்த  பிரபல youtube சினிமா  விமர்சகருமான  ‘ப்ளூ சட்டை’ மாறன் டெனட் படம் குறித்து  அவருடைய youtube பக்கத்தில் ரிவியூ  செய்துள்ளார்.  அதிலும்  இந்தியாவில் இப்படம்  வராத  நிலையில் பைரசி ப்ரிண்டை பார்த்துதான்  நான் விமர்சனம் செய்கிறேன் என்று அந்த வீடியோவில் தெரிவித்தார்.

 இதை கவனித்த பிட்டர் பயனாளர்  ஒருவர்வார்னர் ப்ராஸ் இந்தியா நிறுவனத்திற்கு நேரடியாக  இதைப்பற்றி மெயில் அனுப்பியுள்ளார்.  அதனில்பைரசி   இரண்டு சட்டை மாறன் என்பவர்  பைரஸிவெர்சனை  உங்கள் படத்தை விமர்சனம்  மேற்கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டையும்,  எனவே அந்த வீடியோ மீது  சைபர் நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று  இ மெயில் அனுப்பியுள்ளார் .. 

இதற்கு ரிப்ளை  அனுப்பியுள்ள  வார்னர் ப்ராஸ் தயாரிப்பு நிறுவனம்,  நாங்கள் விரைவில் சம்மந்தப்பட்டவர் மீது சைபர் போலீஸாருடன்  இணைந்து நடவடிக்கை  மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், அந்த இரு மெயில்களின்  புகைப்படங்களும் தற்போது ட்விட்டரில் வைரல் ஆகியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பேயாக நடிப்பது இவர் தான்.. அரண்மனை 3 கதையில் ஒரு ட்விஸ்ட்.

Next Post

டெங்கி காய்ச்சலோட போக்கு, எப்படி தப்பிப்பது?

Next Post

டெங்கி காய்ச்சலோட போக்கு, எப்படி தப்பிப்பது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version