Saturday, September 19, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

படத்தில் கதாநாயகனாக நடித்து வந்த அறிமுக நடிகருக்கு நேர்ந்த சோகம்..!!

April 1, 2022
suicide death

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வந்த அறிமுக நடிகர் சாலை விபத்தி சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் தயாராகி வரும் படம் செங்குன்றம். இதில் ஜெயக்குமார் (40) என்பவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். முன்னதாக ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும், கதாநாயகனாக அவர் நடித்து வந்த முதல் படம் இதுதான்.

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

சென்னை அருகேவுள்ள செங்குன்றம் மொண்டியம்மன் நகர் ஜீவா தெருவில் வசித்து வரும் இவர், நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செங்குன்றம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயக்குமார் படுகாயமடைந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, அறிமுக நடிகர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தது பலரையும் சோகமடையச் செய்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இன்று முதல் டீசலில் இயங்கும் ஆட்டோக்களுக்கு தடை..!!

Next Post

பாலியல் வழக்கில் நடிகர் திலீப்பிடம் விசாரணை நிறைவு- அடுத்தது என்ன..?

Next Post

பாலியல் வழக்கில் நடிகர் திலீப்பிடம் விசாரணை நிறைவு- அடுத்தது என்ன..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026

இந்தி மொழி குறித்த தனது அணுகுமுறையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உச்சநீதிமன்ற கருத்தின் பின்னணி என்ன?

September 18, 2026

இந்தியாவின் அரிசி உற்பத்தி 1 கோடி டன் வரை குறையுமா? விலை உயருமா? – தற்போதைய நிலை என்ன?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version