Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

கொரோனா குமாருக்கு ஜோடியாகும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி?!

December 20, 2021

வேல்ஸ் இன்டர்நேஷனல்ஸ் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் சிலம்பரசன் தற்போது நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து STUDIO GREEN தயாரிப்பில் பத்து தல படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் சிம்பு கொரோனா குமார் படத்தில் ஹீரோ என தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக உள்ளார்.

மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் வழக்கு

இரண்டே நாளில் ரூ. 14 கோடி ரூபாய் வசூல் செய்த ‘மாநாடு’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாநாடு இரண்டாவது ட்ரைலர் ரிலீஸ் எப்போது?

இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிதி ஷங்கர் ஏற்கனவே கார்த்தி நாயகனாக நடித்து வரும் விருமன் படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் அதிதி தனது மருத்துவ படிப்பை முடித்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் பட்டம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்  துவங்க உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் சிம்புவின் 48வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு மாநகரம் படத்தின் இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்முறையாக சிம்பு படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோவுக்கான பாடலை Think Music தளத்தில் வெளியிட்டுள்ளது. CSK சிங்கங்களா எனும் பாடல் சிம்பு, பூவையார் குரலில் உருவாகி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் வணிகரீதியில் நல்ல வெற்றி பெற்றது. இயக்குனர் கோகுல்‌, கொரோனா குமார் என்ற புதிய படத்தை இயக்க உள்ளார்.

இந்த படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தின் ஸ்பின் ஆப் ஆகும். அந்த படத்தில் வந்த சுமார் மூஞ்சி குமார் கதாப்பாத்திரத்தின் நீட்சியாக கொரோனா குமார் கதாபாத்திரம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முன்பு பொதுமக்கள் போராட்டம்!

Next Post

அதிகரிக்கும் கொரோனா!! டெல்லியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்?

Next Post

அதிகரிக்கும் கொரோனா!! டெல்லியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version