வட்டம் படத்தின் டிரைலர் வெளியானது

வட்டம் படத்தின் டிரைலர் வெளியானது

சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, வம்சி கிருஷ்ணன், பாலா சரவணன் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் வட்டம். இயக்குநர் கமலக்கண்ணன் சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதையாக படத்தை இயக்கியுள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 27ம் தேதி வெளியான நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!! வட்டம் படத்தின் டிரைலர் இன்று வெளியீடு..!! |  TheNEWSLite

டிரைலரில், இந்த பெண்கள் எல்லாமே பணம், பணம்னு ஏன் அழையுறீங்க, ஒரு ஆண் ஒரு பெண்ணை உண்மையாக காதலித்தாலும் வசதி படைத்த ஆணை மட்டுமே பெண், திருமணம் செய்து கொள்கிறாள்; இருக்கிறவன் எல்லாமே இல்லாதவன் கிட்ட இருந்து எடுத்ததுதான், இல்லாத நாம இருக்கிறவன் கிட்ட எடுக்கிறதுல தப்பில்ல; போன்ற வசனங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

-பா.ஈ.பரசுராமன்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *