’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் டிரெய்லர் வெளியானது

’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Pa ranjith directed natchathiram nagargiradhu movie teaser released - பா.  ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் டீஸர்  வெளியாகி ரசிகர்களின் ...

முழுக்க, முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸாக நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். ஆகஸ்டு 31ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து ‘காதலுக்கு பின்னால் இந்த சமூகம் உருவாக்குற கதைகள்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த டிரெய்லர், இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *