Wednesday, September 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர் வெளியானது

parasuraman by parasuraman
August 24, 2022 10:10 AM GMT+5:30

இந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Image

1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இந்தியன். இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்தியன் 2 எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2018ம் ஆண்டு லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு வெளியானது. இதில், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் படத்தின் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் கிரேனில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும், லைகா நிறுவனத்திற்கும், இயக்குநர் ஷங்கருக்கும் மோதல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு அப்படியே நின்று போனது.

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவின்றிப் பயன்படுத்த வேண்டாம்: மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை

இதை தொடர்ந்து காஜல் திருமணம், கமல் அரசியல் பிரவேசம், விவேக் மரணம் என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறின. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமசர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தற்போது இந்தியன் 2 படத்தின் போஸ்டர் மீண்டும் வெளியாகியுள்ளது.  இந்தியன் 2 படப்பிடிப்புக்காக எழிலகம் கட்டடத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 1ம் தேதி முதல் நடிகர் கமல்ஹாசன் படப்பிடிப்பில் இணைவார் என்றும், மற்ற காட்சிகள் அதற்குமுன் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Next Post

மாட்டு சாணத்திலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்

Next Post

மாட்டு சாணத்திலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30

வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவின்றிப் பயன்படுத்த வேண்டாம்: மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை

September 22, 2026 11:05 PM GMT+5:30

தேசிய திரைப்பட விருதுகளில் தமிழுக்கு 10 விருதுகள்; தனுஷ் முதல் ஜி.வி.பிரகாஷ் வரை விருது பெற்றவர்கள் யார்?

September 22, 2026 10:22 PM GMT+5:30

AI-யால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை முக்கிய ஆலோசனை

September 22, 2026 8:51 PM GMT+5:30

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version