காசேதான் கடவுளடா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

காசேதான் கடவுளடா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள காசேதான் கடவுளடா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Ananda Vikatan - 08 September 2021 - கடவுளே சிரிக்கும் காமெடி காக்டெயில்! |  director r kannan interview about kasethan kadavulada movie - Vikatan

சித்ராலயா கோபு இயக்கத்தில் 1972ம் ஆண்டு முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம்  “காசேதான் கடவுளடா”. இந்த படத்தை தற்போது ரீமேக் செய்துள்ளனர்.

ஆர். கண்ணன் இயக்கும் இந்த படத்தில் சிவாவிற்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும், ஊர்வசி,கருணாகரன், யோகிபாபு, சிவாங்கி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி,  ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *