நடிகை அனிதா தொடங்கிய இன்ஸ்டா அக்கவுண்ட்

நடிகை அனிதா தொடங்கிய இன்ஸ்டா அக்கவுண்ட்

பிறந்த குழந்தைக்கு இன்ஸ்டாவில் அக்கவுண்ட் தொடங்கினார் வருஷமெல்லாம் வசந்தம் பட நடிகை.

தமிழில் ‘வருஷமெல்லாம் வசந்தம்’, சாமுராய், ‘சுக்ரன்’ ஆகியப் படங்களில் நடித்தவர் நடிகை அனிதா ஹாசனந்தனி. மகாராஷ்டிராவை சேர்ந்த அனிதா, இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை காதல் திருமணம் செய்துக் கொண்டார். அனிதாவுக்கு, கடந்த பிப்ரவரி 9-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் தனது குழந்தை ஆரவ் ரெட்டிக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய பக்கத்தையும் ஆரம்பித்துள்ளார் அனிதா. குழந்தை சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் அதில் பதிவிடுவதற்காகவே, அவர் இந்த புதிய பக்கத்தை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *