படுக்கவர்ச்சி பாதைக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!!!

படுக்கவர்ச்சி பாதைக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!!!

சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் பட வாய்ப்புகளுக்காக கிளாமர் காட்டுவது ஒரு பக்கம். பின்பு குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிப்பது இன்னொரு பக்கம்.

ஆனால் ஐஸ்வர்யா.ராஜேஷ் தனது ஆரம்ப காலகட்டங்களில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்தார். அட்டகத்தி படத்தில் சிறு கிராமத்து பெண்ணாக கலக்கிய அவர் தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் மூலம் அவருக்கும் கணிசமான பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது.

ஆனால் சமீபகாலமாக அவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய கிளாமர் ரோலில் களமிறங்க உள்ளாராம்.

தற்போது படங்களில் மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் போன்றவற்றிலும் நடிக்க ஆர்வம் காட்டிவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானால் காட்டுகிறேன் என தயாரிப்பாளர்களுக்கு தூது அனுப்பி வருகிறாராம்.

குடும்ப குத்து விளக்காக இறந்தது போதும் போதும் இனி கிளாமர் பாதைக்கு சென்றால்தான் நாமும் சினிமாவில் காலம் தள்ள முடியும் என அம்மணி வேறு ரூட்டில் தெறிக்க விட போகிறாராம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் உருவாகியுள்ள ஒரு படத்தில் எல்லை மீறிய கிளாமர் காட்சிகளில் நடித்துள்ளாராம். இந்தப்படத்தின் வரவேற்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளாராம்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *