” கிராவிட்டி சேலஞ் ” – மனைவியிடம் தோற்ற ஜெயம் ரவி

” கிராவிட்டி சேலஞ் ” – மனைவியிடம் தோற்ற ஜெயம் ரவி

கிராவிட்டி சேலஞ்ச் ஒன்றில்’மனைவியுடன் தோல்வியுற்ற ஜெயம் ரவியின் வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதை தொடர்ந்து ஜெயம்ரவி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தன் மனைவி ஆர்த்தி ரவியுடன் மேற்கொள்ளும் கிராவிட்டி சேலஞ்ச் ஒன்றில் தோல்வி அடைந்துள்ளார்.

இதனை வீடியோவாக எடுத்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். மேலும், பெண்களால் எதையும் செய்ய முடியும்.

உங்கள் அன்புக்குரியவருடன் இதை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CMHx89SglrG/

இந்த வீடியோவை பார்த்த பலரும் இதற்கு லைக் செய்து இந்த சேலஞ்சை முயற்சி செய்து வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *