Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தமிழ் பேச விரும்பும் தலைவி பட நாயகி கங்கணா ரனாவத்!!

October 19, 2020

தமிழ் பேச விரும்புவதாக  நடிகையும்  தலைவி பட நாயகியுமான   கங்கணா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பெரியார், அண்ணா குறித்த சர்ச்சை வீடியோ – ஓபிஎஸ் கண்டனம்

நடிகர் மயில்சாமி மரணத்துக்கு ஆளுநர் இரங்கல்

’பொன்னியின் செல்வன்’ வெளியான மாஸ் அப்டேட்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கங்கணா ரனாவத்., இவர் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கி வரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி என்ற படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கங்கணா ரனாவத்துடன் நடிகர் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர். கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு. கொரொனா கால ஊரடங்கை அடுத்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு சண்டிகரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தலைவி படத்தில் நான் சொந்தமாக தமிழ் வனசனம் பேசி நடிப்பேன் என்றும் தனக்கு இப்படத்தில் டப்பிங் வேண்டாம் என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளதாகவும், இதற்காக முறைப்படி தமிழில் பேசுவதற்கு கங்கனா கற்று வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக இப்படத்தை ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி கூட்டத்தை நடத்துவோம் –காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆவேசம்!!

Next Post

“ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுங்க” என வாட்ஸ் அப்-ல் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் தற்கொலை

Next Post

“ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுங்க” என வாட்ஸ் அப்-ல் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் தற்கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version