கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!!

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!!

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதி. புனித் ராஜ்குமாருக்கு வயது 46.

முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மீண்டும் உடல்நலத்துடன் காண அவரது ரசிகர்கள் மருத்துவமனை வாயிலில் குவிந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *