என்னது “கே. ஜி. எப்-2” வில் தல அஜீத் நடிக்கிறாரா ரசிகர்கள் உற்சாகம்!!!

என்னது “கே. ஜி. எப்-2” வில் தல அஜீத் நடிக்கிறாரா ரசிகர்கள் உற்சாகம்!!!
கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக இருப்பவர் தல அஜீத் குமார் தன் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டாலும் ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும் ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

கடைசியாக வினோத் இயக்கத்தில் “நேர்கொண்டப்பார்வை”திரைப்படம் வெளிவந்தது இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் மாபெரும் வெற்றியான “பிங்க்”படத்தின் ரீமேக் ஆகும்.பெண்களுக்கு முக்கி த்துவம் கொண்ட கதையான இந்த படத்தில் அஜீத் நடித்து இருந்ததால் பெண்கள் அனைவரும் அஜித்தை பாராட்டினர்.


இந்த படத்திற்கு பிறகு அஜீத் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் இந்த படத்தின் “அப்டேட்”க்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருந்த நிலையில் சமூக வலைத்தளத்தில்ஒரு போஸ்டர் “ட்ரெண்ட்” ஆகிவருகிறது “கே. ஜி. எப்-2″படத்தின் போஸ்டர் அந்த பட குழுவால் வெளியிடப்பட்டது.

அதில் “சஞ்சய் தத்”இருக்கும் ஒரு போஸ்ட்டரை வெளியிட்டது அந்த போஸ்ட்டரை அஜீத் ரசிகர் ஒருவர் சஞ்சய் தத் இருக்கும் இடத்தில் அஜித்தை மாற்றி வடிவமைத்து சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் “ட்ரெண்ட்”செய்து வருகின்றனர்.சில பேர் அஜீத் “கே. ஜி. எப்-2″படத்தில் நடிக்கிறார் என நம்பியுள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *