பிக்பாஸ்4 சீசன் பிரபலங்களின் பார்ட்டியில் லாஸ்லியா!

பிக்பாஸ்4 சீசன் பிரபலங்களின் பார்ட்டியில் லாஸ்லியா!

பிக்பாஸ்4 சீசன் பிரபலங்களின் பார்ட்டியில் லாஸ்லியா கலந்துகொண்ண்டார்.

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் ஆரி தான் இந்த சீசனின் வெற்றியாளர். சிலருக்கு பாலாஜி வந்திருக்க வேண்டும் என்ற மாற்று கருத்தும் உள்ளது.

எல்லாம் முடிந்து பிக்பாஸ் 4வது சீசன் போட்டியாளர் பார்ட்டியில் கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றனர். 4வது சீசன் போட்டியாளர்களின் கொண்டாட்டத்தில் முன்னாள் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவும் கலந்து கொண்டிருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *