திருமணம் குறித்து விஷ்ணு விஷால் எடுத்துள்ள அதிரடி முடிவு…. வெளியான தகவல்…!!!

திருமணம் குறித்து விஷ்ணு விஷால் எடுத்துள்ள அதிரடி முடிவு…. வெளியான தகவல்…!!!

விஷ்ணு விஷால் தனது திருமணம் குறித்து அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரும் பிரபல விளையாட்டு வீராங்கனையான கட்டா ஜுவாலாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு வரும் ஏப்ரல் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது திருமணம் குறித்து அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி தனது திருமணத்தை அனைவரையும் அழைத்து நடத்த போவதில்லையாம். அதற்கு பதிலாக பதிவுத் திருமணம் மட்டும் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *