மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் வெளியானது

மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் வெளியானது

விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. படத்தில் நாயகியாக ரித்து வர்மா மற்றும் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபிநயா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. டைம் மெஷின் சார்ந்த கதையம்சம் கொண்ட படமாக மார்க் ஆண்டனி உருவாகி இருப்பது, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *