உலக அளவில் சாதனை படைத்த ‘மாஸ்டர்’ வசூல்! #MasterGloballyNo1

உலக அளவில் சாதனை படைத்த ‘மாஸ்டர்’ வசூல்! #MasterGloballyNo1

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ படம் திரையரங்குகளில் ஒரு வருடம் கழித்து வெளியாகியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ படம் திரையரங்குகளில் ஒரு வருடம் கழித்து வெளியாகியிருக்கிறது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு வெளியாகியிருக்கும் படம் என்பதால் திரையரங்குகள் மீட்சிக்கு இது முதல் படியாக இருக்கும் என ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

READ MORE- இந்தியில் ரீமேக்காகும் ‘மாஸ்டர்’…விஜய் ரோலில் யார்?

படம் வெளியான முதல் நாளில் இருந்தே படத்தின் வசூல் கோலிவுட் வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 50% மட்டுமே தியேட்டர்களில் இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்ட போதும் உலக அளவில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் சாதனை பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் உலக அளவில் ‘மாஸ்டர்’ திரைப்படம் 23 மில்லியன் டாலரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது பல ஹாலிவுட் திரைப்படங்களின் வசூலை விட அதிகம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *