மாஸ்டர், சுல்தான் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.
மாஸ்டர், சுல்தான் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.
நடிகர் விஜய்ம், விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை சேவியர் தயாரித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படக்குழு வரும் 2021 பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளது.
இந்நிலையில்,நடிகர் காத்தி நடிப்பில் எஸ்.ஆர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். இப்படம் கார்த்தி நடிப்பில் ஏ.என்.பாக்கியராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட படம். இப்படத்தின் ஹூட்டிங் முழுமையாக முடிவடைந்துள்ளதால் வரும் 2021 பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே கார்த்தியின் கைதி, விஜயின் பிகில் தீபாவளிக்கு மோதியது குறிப்பிடத்தக்கது.