நாமத்துடன் போஸ் கொடுத்த மஸ்த்ராம் நடிகை… அரைகுறை உடையில்… போட்டோ வைரல்..

நாமத்துடன் போஸ் கொடுத்த மஸ்த்ராம் நடிகை… அரைகுறை உடையில்… போட்டோ வைரல்..
நெற்றியில் நாமத்துடன் முன்னழகு மொத்தத்தையும் காட்டிய நடிகையை நெட்டிசன்கள் கடுமையாக விளாசியுள்ளனர்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி மாடல்களில் ஒருவர் நடிகை ஆபா பால். காமசூத்ரா 3டி படத்தின் மூலம் உலகம் முழுக்க பெரும் பிரபலமானார். தொடர்ந்து முன்னணி நிறுவனங்களின் விளம்பர மாடலாக இருந்து வரும் ஆபா பால், பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

அதோடு வெப் சீரிஸ்களையும் விட்டு வைக்காமல் அதகளப்படுத்தி வருகிறார். கண்டி பாத், மஸ்த்ராம் ஆகிய வெப் சீரிஸ்களில் இவர் காட்டிய தாராளத்தை பார்த்து நீ, நான் என இவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போடுகின்றனர் வெப் சீரிஸ் இயக்குநர்கள். அண்மையில் கொட்டும் மழையில் நனைந்தப்படி நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டார். செம கிளாமராக இருந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள லைவ்ன்னா இதான் லைவ் என கொண்டாடி தீர்த்தனர். அந்த வீடியோ லைக்ஸ்களை குவித்ததோடு வைரலும் ஆனது. அதனை தொடர்ந்து நெற்றியில் பெரிய பொட்டுடன், சிவப்பு நிற சேலையில் லோ நெக் பிளவுஸில் மொத்தமாக காட்டி சூடேற்றினார். அதை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் டெய்லர் யார்? எப்படி இப்படியெல்லாம் தைக்கிறார்கள் என கேட்டனர்.

இந்நிலையில், ஆபா பால் தற்போது ஷேர் செய்துள்ள போட்டோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடம்பில் அரைகுறையாக ஒரு துணியை சுற்றியுள்ளார் ஆபால் பால். அதில் அவரது முன்னழகு அப்படியே அப்பட்டமாக தெரிகிறது. அதோடு, முக்கில் பெரிய மூக்குத்தியுடன் நெற்றியில் வெள்ளை நிறத்தில் நாமம் போட்டுள்ளார்.

அதனை பார்த்த நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளனர். ஆபா பாலின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த திலகத்தை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் என்ன காட்ட முயற்சிக்கிறீர்கள்? தயவுசெய்து இந்திய கலாச்சாரத்தை உங்கள் கற்பனையிலிருந்து விலக்கி வையுங்கள். எல்லாவற்றையும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தக்கூடாது என கூறியுள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *