சூரிய ஒளியில் ஸ்லீவ்லஸ் உடையில் ஹாட் போஸ் – ரசிகர்களின் ஹாட் பீட் எகிறுதே!…

சூரிய ஒளியில் ஸ்லீவ்லஸ் உடையில் ஹாட் போஸ் – ரசிகர்களின் ஹாட் பீட் எகிறுதே!…

‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ உள்ளிட்ட சில தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தவர் நபா நடேஷ். 2015ம் ஆண்டு வெளியான வஜ்ராக்யா படம் மூலம் திரையுலகில் நுழைந்தார்.

நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார்.
மேலும், தனது அழகான, கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிர்களை சுண்டி இழுத்து வருகிறார்.

இந்நிலையில், சூரியனுக்கு நோ சொல்லாதீர்கள் என கேப்ஷன் இட்டு கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *