Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

த்ரில்லரில் அதிரடி காட்டும் ‘நிழல்’… நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு

March 30, 2021

நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘நிழல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக உள்ள நடிகை நயன்தாரா. இவர் தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஏற்கனவே மலையாளத்தில் நடித்து வெளிவர காத்துக்கொண்டிருக்கும் படம் ‘நிழல்’. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்துள்ளார். எடிட்டர் என் பட்டாதிரி இயக்கியுள்ள இப்படத்தில் சூரஜ் இசையமைத்துள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’

கீர்த்தி சுரேஷிற்கு நிச்சயதார்த்தம்? அண்ணாத்த மூன்றாவது பாடலின் ட்விஸ்ட் இதுதான்!!

ஒரு குழந்தையை வைத்து த்ரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது. ஆண்டோ ஜோசப் தயாரித்துள்ள இப்படத்திற்கு தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

‘நிழல்’ படம் வரும் ஏப்ரல் 4ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. நயன்தாரா – குஞ்சாக்கோ இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகம் உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. த்ரில்லரில் கலக்கும் இந்த டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

RITES மத்திய ரயில்வேயில் காலி பணிகள்!

Next Post

HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு 2021

Next Post

HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு 2021

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version