Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

பொன்னியின் செல்வன் படத்தில் அதிரடி மாற்றம்…இயக்குனர் பாலாஜி சக்திவேல் இணைத்தார்?

August 29, 2020
மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு கொண்டு இருக்கின்ற கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது.

பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார் லைக்கா ப்ரோடுக்சன் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தில் வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவியும், சுந்தரசோழனாக அமிதாப்பச்சனும், ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரமும், குந்தவையாக திரிஷா, நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கின்றனர்.

மேலும் கதைப்படி பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் பிரபு மற்றும் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. தற்போது அவர்கள் இருவருக்கும் வேறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை யடுத்து சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நிழல்கள் ரவி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

’பொன்னியின் செல்வன்’ குறுநகை புகைப்படங்கள்

’பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழா ரஜினி, கமலுக்கு அழைப்பு

திண்டுக்கல் அருகே சினிமா படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம் : படக்குழுவினருக்கு அபராதம் விதித்ததால் அதிர்ச்சி!!

இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. இவர் ஏற்கனவே அசுரன், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண்18/9 போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

குடியரசு தலைவரிடம் கேல் ரத்னா விருதை பெற்றுக்கொண்டார் மாரியப்பன் தங்கவேலு!!

Next Post

கவாசகி நிறுவனத்தின் அப்டேடட் வல்கன் பைக் ..BS6 தரத்துடன் இந்திய சந்தையில்

Next Post

கவாசகி நிறுவனத்தின் அப்டேடட் வல்கன் பைக் ..BS6 தரத்துடன் இந்திய சந்தையில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version