சூர்யாவுடன் கைக்கோர்க்கும் ரம்யா பாண்டியன்!

சூர்யாவுடன் கைக்கோர்க்கும் ரம்யா பாண்டியன்!

பிக்பாஸ்ஸிற்கு பிறகு ரம்யா பாண்டியன் நடிகர் சூர்யா கைக்கோர்த்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரம்யா பாண்டியன் சூர்யா தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதில் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவது சகஜம். அந்த வகையில் சம்யுக்தாவுக்கு விஜய்சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’ படமும், ஆரிக்கு வெளியே வந்தவுடன் அடுத்து ஒரு படமும் கமிட் ஆனது.

இதுமட்டுமில்லாமல், ‘பகவான்’, ‘எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்’, ‘ப்ளான் பண்ணி பண்ணனும்’ என அடுத்தடுத்த படங்களும் ஆரியும் ரியோவும் வைத்திருந்தார்கள்.

அந்த வகையில் சூர்யா தயாரிப்பில்லும், சிவி குமாருடன் இன்னொரு படத்திலும் ரம்யா கமிட் ஆகியிருந்ததை அவர் ஏற்கனவே சொல்லியிருந்தாலும் தற்போது அஃபிஷியலாக தனது சோஷியல் மீடியா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இதற்கு பிரபலங்களும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *