Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தனுஷின் ராசியாய் அமைந்தது ரவுடி பேபி பாடல் .. யூடியூபில் ஈசியாய் வலம் வந்தது 100 கோடி பார்வையாளர்களின் தேடல்…

November 16, 2020
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தின் ரவுடி பேபி பாடல் யூடியூபில் 100 கோடி பார்வையாளர்களை தாண்டி புது சாதனை படைத்து வருகிறது.

நடிகர் தனுஷ் மாரி-2 ரவுடி பேபி பாடல் , யுவன் சங்கர் ராஜா இயக்கத்தில் கடந்த 2018 ல் வெளியானது.

இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக பிரேமம் புகழ் சாய் பல்லவி நடித்து இருந்தார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

’நானே வருவேன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது

நித்யாமேனன் பதிவிட்ட போஸ்டர் வைரல்

பஸ்ஸில் இதெல்லாம் செய்யக் கூடாது ஆண்களுக்கு எச்சரிக்கை

குறிப்பாக தனுஷ் எழுதி பாடிய ரவுடி பேபி பாடல் இன்று வரை இணையத்தில் தருமாறு லைக்குகளை அள்ளி தெளித்து வருகிறது.

நடன புயல் பிரபு தேவா நடனம் அமைக்க,யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க,தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடனத்தில் குத்தாட்டம் போட்டு குழந்தைகளை குதூகலமாக்கினர்.

Maari 2's Rowdy Baby Hits One Billion Views

இன்றும் ஏதோ ஒரு வீடுகளில் குழந்தை ஒழுங்காக உணவு அருந்தவில்லை எனில் அப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு இந்த பாடலாய் யூடியூபில் காட்டி தான் உணவு ஊட்டி வருகின்றனர்.நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் போய்,ரவுடி பேபி பாடலை காட்டி உணவு ஊட்டி வருகின்றனர் அனைத்து தாய்மார்களும்…

தனுஷ் மாரி-2 ரவுடி பேபி பாடல்

அப்படியிருக்கையில் தமிழ்நாடு முழுக்க இந்த பாடல் நடந்து,இந்தியாவையும் கடந்து,உலகம் முழுக்க 100 கோடி பார்வையாளர்களை படர்ந்து ரவுடி பேபி பாடல் புது சாதனை ஒன்றையும் படைத்தது.

மேலும் தென்னிந்தியத் திரையுலகில் ஒரு சினிமா பாடல் 1 பில்லியன் சாதனையைப் படைப்பது இதுவே முதன் முறை.

இதற்கு முன்பு இந்த சாதனையை ஒரு சில இந்திப் பாடல்கள் மட்டுமே பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலிடத்தில் ‘ஹனுமான் சாலிசா’ என்ற பக்திப் பாடல் 1.3 பில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்திய அளவில் அதிக முறை பார்க்கப்பட்ட பாடல் என்ற வரிசையில் ரவுடி பேபி 5-வது இடத்தில் உள்ளது.

இந்தப் பாடல்களின் சாதனையை விரைவில் அடித்து நொறுக்கி ரவுடி பேபி பாடல் முதலிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இலங்கை அரசு மஞ்சள் இறக்குமதிக்கு தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Next Post

புற்றுநோயால் அடையாளம் தெரியாமல் மெலிந்து போன நடிகர்.. கண் கலங்கி உதவி கோரும் அவலம்

Next Post

புற்றுநோயால் அடையாளம் தெரியாமல் மெலிந்து போன நடிகர்.. கண் கலங்கி உதவி கோரும் அவலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version