செல்வரகவனின் “நெஞ்சம் மறப்பதில்லை” மார்ச் 5 இல் ரிலீஸ்

செல்வரகவனின் “நெஞ்சம் மறப்பதில்லை” மார்ச் 5 இல் ரிலீஸ்

காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரதில் ஓருவன், மயக்கம் என்ன போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் செல்வராகவன், கடைசியாக 2019 ஆம் ஆண்டில் வெளியான, சூரிய நடித்த அரசியல் த்ரில்லர் என்.ஜி.கேவை இயக்கியிருந்தார், இப்போது அவரது அடுத்த ஒரு அற்புதமான படைபிப்பு பற்றிய அதிகாரபூர்வ செய்தி வெளியாகி உள்ளது.

செல்வரகவனின் நீண்டகால தாமதமான திகில் திரில்லர் ” நெஞ்சம் மறப்பதில்லை ” பல்வேறு நிதி சிக்கல்களில் சிக்கி, தொடர்ந்து வெளியீட்டு ஒத்திவைப்புகளை எதிர்கொண்டது,.

இப்போது அனைத்து சிக்கல்களிலிருந்தும் வெளியறி, திரைப்படக் குழு இப்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.மார்ச் 5 ஆம் தேதி நெஞ்சம் மறப்பதில்லை வெளியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தை பிரபல விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களான ” ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் ” வெளியிடுகிறது. எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் இந்தபடத்தில் நடித்துள்ளனர், மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும், அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் உள்ளன. ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் தற்போது “குருதி ஆட்டம் ” மற்றும் ” பிசாசு 2 ” போன்ற திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *