பிரபல இந்தி பட பாடலுக்கு செம ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்…

பிரபல இந்தி பட பாடலுக்கு செம ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்…
பிரபல சின்னத்திரை பிரபலமாக இருப்பவர் ஷிவானி நாராயணன் இவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி படத்தில் மிகவும் பிரபலமான பாடலுக்கு ஆட்டம் போட்டு அவரது ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைகாட்சியில் இரட்டை ரோஜா என்ற மெகா தொடர் மூலம் மிகவும் பிரபலம் ஆகியவர் நடிகை ஷிவானி நாராயணன் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்க கூடியவர் போட்டோ ஷூட், விடீயோக்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம் அது ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடையும்.

சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் பாடலுக்கு ஆட்டம் போட்டார்.அந்த வீடியோ ஏகப்பட்ட லைக்ஸ்களை அள்ளியது, இப்போது மீண்டும் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு ட்ரெண்ட் ஆக்கியுள்ளார்.அந்த பாடல் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட “சுஷாந்த் சிங்கின்” கடைசி படத்தில் மிகவும் ஹிட்டான பாடலாகும். அந்த பாடலுக்கு ஷிவானி நாராயணன் ஆட்டம் போட்டுள்ளார் அதை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CEBW55JBxts/?igshid=1qd0999p8rl9t
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *